Penmai Herbal Napkin Banner Image

Penmai Herbal Napkin

Manufacturers Sanitary Napkins

Penmai Herbal Napkin
Visiting card
Business Enquiry

                                         

Penmai Herbal Napkin

 

 

A solution to women's cervical problems.

 

Usually women perform breathing in three different ways. They breathe in through the skins, nose and mouth. During the menstrual period, they live for about 5-7 days without breathing, because of the chemical napkins they use. As a result, many cervical-related problems, such as cysts, can cause cervical cancer, irritation, odor, and infertility. Women have become accustomed to being healthy and comfortable in today's modern world. It does not bring health to it. They are using chemical and unhealthy low-cost napkins.

 

The use of this type of napkins can cause problems with the lack of breathing, as the plastic and gel content of the plastic stays in place. Every napkin should be replaced once in 5 hours.

 

Our ancestors used only cloth and had many children and lived healthy. But in today's modern world, the challenge is to have a baby. An example of this is the increase of the Artificial Fertility Center for street to street. Thus women face many problems both physically and mentally.

 

One solution we can bring to your attention is Penmai herbal napkin. The specialty of this is that we are making herbal powders like cotton, cloth and neem, basil, aloe and turmeric to keep women breathing free. The use of cotton and cloth does not impede breathing and we control air pollution emanating from herbal powders. People who buy it claim that there is no irritation, odor, itching, and cysts. Femininity is also associated with the next stable and populous nature of the herbal napkin cloth. Made of plastic and without any chemicals.

 

Here is some information for women's attention:

 

A woman's health protects her entire lineage. The role of women in the human world is very high.

 

Only if we are healthy we can save our offspring. Removing inexpensive napkins from the mind and using curb paper with Penmai herbal napkins next to the fabric will keep you healthy. Live with welfare.

 

 

பெண்களின் கர்பப்பை பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு:

 

 

பொதுவாக பெண்கள் மூன்று விதமான வழிகளில் சுவாசத்தை மேற்கொள்கின்றனர். தோல்களின் வழியாகவும் மூக்கின் வழியாகவும் மற்றும் மூலாதாரம் வழியாகவும் சுவாசத்தை மேற்கொள்கின்றனர். மாதவிடாய் காலங்களில் ரசாயனம் நிறைந்த நாப்கினை பயன்படுத்தி கிட்டத்தட்ட 5-7 à®¨à®¾à®Ÿà¯à®•à®³à¯ வரை சுவாசம் இல்லாமல் வாழ்கின்றனர். இதன் விளைவாகவே பல கர்பப்பை சம்மந்தமான பல்வேறு பிரச்சனைகளான நீர்க்கட்டிகள் கர்பப்பை வாய் புற்றுநோய் அரிப்பு எரிச்சல் வாடை துர்நாற்றம் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவைகளை எதிர்கொள்கின்றனர். பெண்கள் இன்றைய நவீன உலகில் சுகாதாரம் மற்றும் சௌகரியமாக இருப்பதற்கு பழகிவிட்டனர். அதற்காக ஆரோக்கியதை கொண்டுகொள்வதில்லை. இதனால் ரசாயனம் மற்றும் சுகாதாரமற்ற விலை குறைந்த நாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்தவிதமான நாப்கின்களை பயன்படுத்துவதால் இதில் உள்ள பிளாஸ்டிக்கில் உள்ள மரக்கூழ் மற்றும் ஜெல்லில் உதிர போக்கானது தங்கிவிடுகிறது சுவாசம் இல்லாத காரணத்தால் பிரச்சனைகளை கொடுக்கிறது. எந்த ஒரு நாப்கினையும் à®®à®£à®¿ நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

 

நம் முன்னோர்கள் துணியை மட்டுமே உபோயகித்து வந்தனர் மற்றும் பல குழந்தைகளை பெற்றுயெடுத்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய நவீன உலகில் ஒரு குழந்தையை பெற்றுயெடுப்பதே சவாலாக உள்ளது. இதற்கு உதாரணம் தெருக்குதெரு செயற்கை கருத்தரிப்பு மையம் வருவதை பார்க்கின்றோம். à®‡à®¤à®©à®¾à®²à¯ பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு எங்களால் முடிந்த ஒரு தீர்வு உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம் அதுவே பெண்மை ஹெர்பல் நாப்கின்.

 

இதன் à®šà®¿à®±à®ªà¯à®ªà®®à¯à®šà®®à¯ à®Žà®©à¯à®©à®µà¯†à®©à¯à®±à®¾à®²à¯ à®ªà¯†à®£à¯à®•à®³à®¿à®©à¯ à®šà¯à®µà®¾à®šà®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ à®¤à®Ÿà¯ˆ à®à®¤à¯à®®à¯ இல்லாமல் இருப்பதற்கு பருத்தி காட்டன், à®¤à¯à®£à®¿ மற்றும் வேம்புதுளசிகற்றாழைமஞ்சள் போன்ற மூலிகை பொடிகளைக் கொண்டு தயாரித்து வருகின்றோம். பருத்தி காட்டன் மற்றும் துணி பயன்படுத்துவதால் சுவாசத்திற்கு தடை இல்லை மற்றும் உதிரப்போக்கிலிருந்து வெளிவரும் அசுத்தக் காற்றை மூலிகை பொடிகளை வைத்து கட்டுப்படுத்தி விடுகிறோம். இதனை வாங்கி பயன்படுத்துபவர்கள்எரிச்சல்துர்நாற்றம்அரிப்புநீர்க்கட்டிகள் à®‡à®²à¯à®²à¯ˆ என்று கூறிவருகின்றனர்.

 

பெண்மை ஹெர்பல் நாப்கின் துணியின் அடுத்த நிலையாக மற்றும் மக்கக்கூடிய இயற்கையோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் எந்தவித ரசாயனமும் இன்றி தயாரிக்கப்படுகிறது.

 

 

மறுபடியும் பெண்களின் கவனத்திற்கு சில தகவல்கள்:

 

 

ஒரு பெண்ணின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த பரம்பரையையும் காக்கும். மனித உலகில் பெண்களின் பங்களிப்பு மிக மிக உயர்த்தது.

 

நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம் சந்ததியினரை காப்பாற்ற முடியும். ஆரோக்கியதை கவனத்தில் கொண்டு விலை குறைந்த நாப்கின்களை மனதில் இருந்து அகற்றி கர்பப்பையை மனதில் கொண்டு துணிக்கு அடுத்தபடியான பெண்மை ஹெர்பல் நாப்கினை பயன்படுத்துவர் ஆரோக்கியம் பெறுவீர். நலமுடன் வாழ்வீர் வாழ்க வளமுடன்

 

 

महिलाओं की सर्वाइकल समस्याओं का समाधान।:

 

 

आमतौर पर महिलाएं तीन अलग-अलग तरीकों से सांस लेती हैं। वे खालनाक और मुंह से सांस लेते हैं।मासिक धर्म के दौरानवे साँस लेने के बिना लगभग 5-7 à¤¦à¤¿à¤¨à¥‹à¤‚ तक जीवित रहते हैंक्योंकि वे रासायनिक नैपकिन का उपयोग करते हैं। नतीजतनकई गर्भाशय-संबंधी समस्याएंजैसे कि अल्सरगर्भाशय ग्रीवा के कैंसरजलनगंध और बांझपन का कारण बन सकती हैं। à¤†à¤œ की आधुनिक दुनिया में महिलाएं स्वस्थ और आरामदायक होने की आदी हो गई हैं। इससे सेहत नहीं बनती। वे रासायनिक और अस्वास्थ्यकर कम लागत वाले नैपकिन का उपयोग कर रहे हैं।

 

इस प्रकार के नैपकिन के उपयोग से सांस की कमी के साथ समस्या हो सकती हैक्योंकि प्लास्टिक और प्लास्टिक की जेल सामग्री जगह पर रहती है। हर नैपकिन को à¤˜à¤‚टे में एक बार बदलना चाहिए। à¤¹à¤®à¤¾à¤°à¥‡ पूर्वज केवल कपड़े का इस्तेमाल करते थे और उनके कई बच्चे थे और वे स्वस्थ रहते थे। लेकिन आज की आधुनिक दुनिया मेंचुनौती एक बच्चा है। इसका एक उदाहरण सड़क से सड़क तक कृत्रिम प्रजनन केंद्र की वृद्धि है। इस प्रकार महिलाओं को शारीरिक और मानसिक दोनों रूप से कई समस्याओं का सामना करना पड़ता है।

 

एक समाधान जो हम आपके ध्यान में ला सकते हैं वह है पेनमाई हर्बल नैपकिन। à¤‡à¤¸à¤•à¥€ खासियत यह है कि हम महिलाओं को सांस लेने में रोक रखने के लिए कपासकपड़ा और नीमतुलसीमुसब्बर और हल्दी जैसे हर्बल पाउडर बना रहे हैं। कपास और कपड़े के उपयोग से सांस लेने में बाधा नहीं आती है और हम हर्बल पाउडर से निकलने वाले वायु प्रदूषण को नियंत्रित करते हैं। इसे खरीदने वाले लोग दावा करते हैं कि जलनगंधखुजली और अल्सर नहीं है। फेमिनिनिटी हर्बल नैपकिन कपड़े के अगले स्थिर और आबादी वाले स्वभाव के साथ भी जुड़ा हुआ है। प्लास्टिक से बना है और बिना किसी रसायन के है।

 

 

महिलाओं के ध्यान के लिए यहां कुछ जानकारी दी गई है:

 

 

एक महिला का स्वास्थ्य उसके पूरे वंश की रक्षा करता है। मानव जगत में महिलाओं की भूमिका बहुत अधिक है।

 

अगर हम स्वस्थ हैं तभी हम अपनी संतानों को बचा सकते हैं। मन से सस्ते नैपकिन को हटाना और कपड़े के बगल में पेनमाई हर्बल नैपकिन के साथ अंकुश पेपर का उपयोग करना आपको स्वस्थ रखेगा। कल्याण के साथ जिएं।