Sri Abirami Industries Banner Image

Sri Abirami Industries

B2B Manufacturers

Sri Abirami Industries
Visiting card
Business Enquiry

  à®¸à¯à®°à¯€ அபிராமி இண்டஸ்ட்ரீஸ்

 

முதல் முறையாக 1977-ம் ஆண்டில் சர்வோதயா மின்விசை மரச்செக்கு கண்டுபிடிக்கப்பட்டது, சர்வோதயா 7kg ஓடும் அளவிற்கு single phase மோட்டார் வீட்டுக் கரண்டில் ஓட்டும் அளவிற்கு தயாரிக்கப்பட்டது.

 

இரண்டாவது முறையாக 1978-ம்  ஆண்டு சூர்யோதயா மின்விசை மரச்செக்கு என்று கண்டுபிடிக்கப்பட்டது, சூர்யோதயா 10kg to 14kg ஓடும் அளவிற்கு 2hp, single phase motor கொண்டு தயாரிக்கப்பட்டது. 

 

மூன்றாவது முறை 1981-ம்  ஆண்டு 16kg to 20kg அளவு வரை ஓடும் அளவிற்கு ஓல்டு பென்ஸ் மோட்டார் வாகனத்தின் சாமான்கள் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது.

 

நான்காவது முறை 1986 to 1996 வரை மின்விசை மரச்செக்கின் old பென்ஸ் வாகனத்தின் சாமான்கள் மாற்றப்பட்டு , ASHOK LEYLAND வாகனத்தின் சாமான்கள் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது.

 

ஐந்தாவது முறை 1996 to 2004 வரை 20kg ஓடும் அளவில் மின்விசை மரச்செக்கு customer செக்கிற்கு தேவைப்படும் சாமான்களை வாங்கிக் கொடுத்து லேபர் மட்டும் செய்யப்பட்டது .

 

2004 to 2015 வரை protection நிறுத்தப்பட்டது, பழைய மின்விசை மரச்செக்குகள் ரிப்பேரிங் வேலைகள்  செய்யப்பட்டது

 

ஏழாவது முறை 2015-ம் ஆண்டு முதல் இன்று வரை 25kg to 30kg ஓடும் அளவில் மின்விசை மரச்செக்கு தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

 

1977 முதல் இன்று வரை customerகளிடம் எந்த ஒரு Remark-ம் இல்லாமல் மின்விசை மரச்செக்கு சிறந்த முறையில் ஓடிகொண்டிருகிறது.

 

மின்விசை மரச்செக்கில் மரங்களை தவிர மற்றவைகளுக்கு 1 வருட உத்திரவாதத்துடன் செய்து தரப்படுகிறது.

 

மின்விசை மரச்செக்கு ஆர்டர் கொடுத்த தேதியில் இருந்து 25 நாட்களில் Delivery கொடுக்கப்படும்.

 

1977-ம் ஆண்டு – சர்வோதயா மின்விசை மரச்செக்கு

1978-ம் ஆண்டு – சூர்யோதயா மின்விசை மரச்செக்கு

1979-ம் ஆண்டு – விவேக் மின்விசை மரச்செக்கு

1982-ம் ஆண்டு – சென்னை டான்சி மின்விசை மரச்செக்கு

1985-ம் ஆண்டு – திண்டுக்கல் பாரவேல் பரணி மின்விசை மரச்செக்கு

1986-ம் ஆண்டு முதல் இன்று வரை எங்களின் ஸ்ரீ அபிராமி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அனைத்து வகையான மின்விசை மரச்செக்குகளும், மின்விசை இரும்பு ரோட்டரிகளும் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

 

எங்களின் அடுத்த தயாரிப்பாக   2019-ம் ஆண்டு 40kg ஓடும் அளவில் மின்விசை மரச்செக்கு தயாரிக்கப்பட உள்ளது.