Rajini Kamal Travels and Transports Banner Image

Rajini Kamal Travels and Transports

Tours and Travels Tour Operators

Rajini Kamal Travels and Transports
Visiting card
Business Enquiry

ரஜினி  à®•à®®à®²à¯  à®Ÿà®¿à®°à®¾à®µà®²à¯à®¸à¯

நண்பர்களுக்கு வணக்கம் :

திருச்சி à®®à®¾à®µà®Ÿà¯à®Ÿà®®à¯ முசிறி அருகில் எழில் மிகுந்த, முலிகை மலையாம் கொல்லி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையத்தில் அமையப் பெற்றது எங்களது ரஜினி கமல் டிராவல்ஸ், இது தமிழ்நாடு அளவில் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும்  24 மணி நேரமும் மக்களின் அவசரத்திற்க்கும், அவசியத்திற்கும் சரியான நேரத்தில் குறைந்த வாடக்கையில் வாடிக்கையாளர்களுக்கு மனம் நிறைந்த சேவைகள் புரிவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. வாடிக்கையாளர் மனம் விரும்பும் வகையிலும், அவர்களின் தேவைக்கேற்ற வகையிலும் சிறந்த முறையில் நன்மதிப்பை பெற்று சிறந்து விளங்குகின்றது .

மேலும் , ஆன்மீகப்பயணம் ,  உல்லாசப்பயணம் மற்றும் விழா , விசேஷங்களுக்கு வாடிக்கையாளர் தேவைகேற்ப வண்டிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதில் இந்த பகுதயில் முதலிடம் வசிக்கிறது எங்களது ரஜினி கமல் டிராவல்ஸ் .

மேலும் தங்களுக்கு மின்சாரக்கட்டணம், பஸ் டிக்கெட் , ரயில் டிக்கெட் , விமான டிக்கெட்  போன்றவை எடுத்துத் தரப்படும்.

Available cars:

·         Chevrolet

·         Indica

·         Omni

·         Tavera

·         Tata ACE

·         Lorry

 

உரிமையாளர்கள்

B. கார்த்திக் பிரபு

S. ரமேஷ்